The Great Gracious Light!

The Great Gracious Light!

The Great Solitary Mercy! 

The Great Gracious Light!

SANTO RAMALINGAM
SAINT RAMALINGAM
 
   Home      Activities

Pamphlet
Activities
Phot


Book Launch
Vaanilirunthu Vandhavar Valvum Jothi Vazhipaadum.
Sri Subramnaniam Devasthanam, Sungai Petani, Kedah
 
 

பட்டர்வொர்த்தில் இராமலிங்கப் பெருமானாரின் 189-ஆம் ஆண்டு வருவிக்கவுற்ற நாள் விழா

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பேரருளால் இராமலிங்கப்பெருமானாரின் 189 ஆம் ஆண்டு வருவிக்க உற்ற நாள் பட்டர்வொர்த், பெர்மாத்தாங் பாவ், லேய் கியாவ் சீனப்பள்ளி மண்டபத்தில், 8-10-2011 ஆம் தேதி சனிக்கிழமை, மாலை மணி 5.00க்கு, சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் புதுச்சேரி ஞானாசிரியர் திரு. பா. கமலக்கண்ணன் அவர்கள் எழுதிய திருஅருட்பா ஞான விளக்கம் (இரண்டாம் திருமுறை பாடல்களுடன்) எனும் நூல் வெளியீடு காணவுள்ளது. மேலும், மரணமிலாப் பெருவாழ்வு எனும் பேருரையும் இடம்பெறும்.

இந்நிகழ்வுக்கு செனட்டர். டத்தோ. P. சுப்பையா PJN,KMN, PKT அவர்கள் சிறப்பு வருகை மேற்கொள்கிறார். சன்மார்க்க அன்பர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம். நுழைவு இலவசம். 
 
 
Thiru Arutpa Book Launch
3,4,and 5 Thirumurai
Venue Sungai Petani, Kedah Malaysia
 

 
Sanmarga Yagam in KULIM, Kedah. MALAYSIA
 
Saint Ramalingar's 190th Birthday
5-10-2012
Start 7.00am to 6.30pm
Venue: 36, Jalan Keladi, Taman Desa Kasturi, Kulim, Kedah. MALAYSIA
 
 




Book Launch
3 - August - 2014, PondyCherry